How to link Voterr id with aadhar card

4/15/2015 10:06:00 PM




கடந்த சில நாள்களாக பல்வேறு தரப்பில் இருந்தும் voter id யை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி பல்வேறு தகவல்கள் வருவதை தாங்கள் அறிவீர்கள் அது உண்மையான தகவல்தான் இதை கன்டிப்பாக எல்லோரும் செய்ய வேண்டும் இதை இணைப்பதற்காக நாம் தகவல் மையங்களில் பலமணி நேரம் காத்து இருக்க வேண்டாம்
இணையத்தில் உடனடியாக 5 நிமிடங்களில் இதை நாம் செய்து விட முடியும் முதலில் http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று அதில் Feed your aadhaar number என்ற லிங்கை கிளிக் செய்யும் போது feed your aadhaar number என்ற பக்கத்தை கிளிக் செய்யும் போது national voter service portel என்ற பக்கம் தோன்றும் அதில் search by EPIC NO என்பதில் நம்முடைய voter id no மற்றும் நம்முடைய மாநிலம் கொடுத்து search கொடுத்தால் உங்களுடைய voter id யில் உள்ள அனைத்து விபரங்களும் அதில் வரும் அதில் feed aadhaar no என்ற இடத்தை கிளிக் செய்தால் பக்கம் ஒன்று திறக்கும் அதில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், நம்பர், உங்கள் போன் நம்பர் இமெயில் id கொடுத்து sumit செய்தால் போதும் உடனடியாக உங்கள் போன் நம்பர்க்கு confirmation message வரும் அவ்வளவுதான்

இதை எல்லோருக்கும் பகிருங்கள்.
மக்கள் சக்தி இயக்கம் திருச்சி (fwd)

Keywords :

Voter Id Aadhaar Card LinkVoter Id Aadhar CardVoter Id Vs Aadhar Card |

Voter Id Address Proof Aadhar Card

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook